வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த மலைப்பாம்பு
பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பழையூர் பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். பழையூர் பகுதியில் நேற்று சென்றபோது பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மலைப்பாம்பு உயிரிழந்ததை கோபாலகிருஷ்ணன் பார்த்துள்ளார். உயிரிழந்ததால் மேலும் அதை சிலர் பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments