சிற்பி 90 அறிவியல் அரங்கம்
பொள்ளாச்சி என்ஐஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி அறிவியல் அரங்கம் என்ற தலைப்பில் நடைபெற்றது.
என்ஐஏ கல்வி நிறுவனங்கள் செயலர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நோக்க உரையாற்றினார்.
விண்வெளி போர் பாதுகாப்பு குறித்து முனைவர் ய.சு.ராஜன் பேசினார்.
செயற்கை நுண்ணறிவு குறித்து ஆயிஷா இரா.நடராஜன் பேசினார்.
இயற்கையின் அறிவு குறித்து முனைவர் லோகமாதேவி பேசினார்.
அறிவியல் அற்புதங்கள் ஐந்து என முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் பேசினார்.
No comments