பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மரியாதை
பொள்ளாச்சி வட்டார தேவர் சமூக அறக்கட்டளை மற்றும் இளைஞர் பேரவை சார்பாக பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, பொள்ளாச்சி தேர்நிலையத்தில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குரு பூஜை விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
முனைவர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்கர் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், *பொள்ளாச்சி நகர கழக செயலாளர் V.கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments