Breaking News

தூய்மை பணியாளர்களுக்கு கிணத்துக்கடவு எம் எல் ஏ உதவி

கிணத்துக்கடவு பேரூராட்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் நமது கழக அமைப்பு செயலாளர் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு *செ. தாமோதரன் MLA* கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் அப்பகுதி குழந்தைகளுக்கு பட்டாசுகளை வழங்கினார். உடன் கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, லட்சுமணன், 4வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், சிவராஜ், கவின், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments