Breaking News

கஸ்தூரிவாசு இல்ல திருமண விழாவிற்கு EPSக்கு அழைப்பு

கஸ்தூரிவாசு இல்ல திருமண விழாவிற்கு EPSக்கு அழைப்பு
முன்னாள் வால்பாறை எம் எல் ஏ கஸ்தூரி வாசு உறவினர் இல்ல திருமண விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கஸ்தூரி வாசு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார். அப்போது அதிமுக மூத்த நிர்வாகி எஸ் பி வேலுமணி உடன் இருந்தார்.

No comments