ஆனைமலையில் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டுதல்
ஆனைமலையில்
இப்பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்ததால் கட்டிடத்தை 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் துவங்கியுள்ளது. இதற்கான பூமி பூஜையில் பள்ளியின் தாளாளர் கிஷோரி ரதிமாலா மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் வால்பாறை டிஎஸ்பி பவித்ரா, ஆனைமலை ஆய்வாளர் தர்மசீலன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், துணைத்தலைவர் எச். ஜாஃபர் அலி, ஆனைமலை நகர அதிமுக செயலாளர் விமல், தன்னார்வலர் பாபா ரமேஷ், ஸ்ரீ கோடி சாரதா நாராயணி வித்தியாலயா மூலிகை சித்தர் கிரி மாஸ்டர் நாராயண சுவாமிகள் மற்றும் ஆலம் விழுது நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments