பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஓணம் விழா பூக்கோலம் இட்டு கொண்டாடப்பட்டது.
கல்லூரி தலைவர் வெங்கடேஷ், துணைத் தலைவர் விஜய மோகன், இயக்குனர் ஸ்ரீகாந்த், முதல்வர் வனிதாமணி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்தத் தகவலை கல்லூரி துணை முதல்வர் பாரதி தெரிவித்தார்.
No comments