Breaking News

நாராயண குரு சமாஜம் புதிய பொறுப்பாளர்கள்

பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் Youth Wing பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 நாராயண குரு தமிழக பேரமைப்பின் தலைவர் செந்தாமரை  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் தலைவர் கொச்சப்பன், பொருளாளர் கண்ணன் அவர்கள், Chairman  பைங்கிளி சிஜில் அவர்கள் Internal Auditor சிவபாக்கியம், Ladies Wing President சரிதா, Vice Chairman  ரவீந்திரன், ராகவன் ஆகியோர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
Youth wing President ஆக  சிவபிரகாஷ் Secretary ஆக, Vineesh, Treasurer ஆக பாபு ஆகியோர்களும் கிருஷ்ணகுமார் Joint Secretary ஆகவும் ஆறுச்சாமி Vice President ஆகவும் ரவீந்திரன் Joint Secretary ஆகவும் ராஜேஷ் Co-ordinator ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் சரிதா நன்றி கூறினார்.
கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments