Breaking News

பொள்ளாச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்



வரும் பத்தாம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி வருவது குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 
 கோவை மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ முத்துகருப்பண்ணசாமி, ஒன்றியச்செயலாளர்கள் ஆர்.ஏ.சக்திவேல், செந்தில்குமார், பாப்பு, அதிமுக நிர்வாகிகள் விஜயகுமார், ரகுபதி, ஜேம்ஸ்ராஜா,  அருணாச்சலம் கனகு, வசந்த், அக்னீஸ்முகுந்தன் உட்பட பலர்பங்கேற்றனர்.

---

No comments