கோவை மாவட்டம் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் மிலாது நபி பேரணி நடைபெற்றது.
ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் பேரணியை துவக்கி வைத்து அதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
உடன் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments