ஆனைமலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
வரும் 10ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருவது குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஆனைமலையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். எம்எல்ஏ கிணத்துக்கடவு தாமோதரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கஸ்தூரிவாசு, ஒன்றியச்செயலாளர்கள் ஆர்.ஏ.சக்திவேல், கார்த்திக்அப்புச்சாமி, பிரகதீஷ், பேரூராட்சி செயலாளர்கள் கோட்டூர்குணசீலன் விமல், சந்திரகுமார் அதிமுக நிர்வாகிகள் செந்தில், ராஜ்குமார், ஈஸ்வரி முருகேசன், டி எல் சிங், வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
No comments