ஆனைமலை காவல் ஆய்வாளராக இருந்த முத்துப்பாண்டி பணியிட மாறுதல் ஆகி சென்றுவிட்டதால், புதிய காவல் ஆய்வாளராக சத்தியசீலன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனைமலை புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
Reviewed by Cheran Express
on
September 02, 2025
Rating: 5
No comments