திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் கருணாநிதி மாநிலமாக மாறிவிடும் அதிமுக கூட்டணி கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதங்கம்
திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகம்
கருணாநிதி மாநிலமாக மாறிவிடும்
அதிமுக கூட்டணி கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதங்கம்
அதிமுக ஒன்றியச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார்.
எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார், பாப்பு, பாஜக நிர்வாகிகள் வசந்தராஜன், சந்திரசேகர், வழக்கறிஞர் துரை, ரகுநாதன், கோவிந்தராஜ், செல்வக்குமார், சுதா, மாணிக்கம், தாமாக நிர்வாகிகள் குணசேகரன்,செல்லத்துரை, அதிமுக நிர்வாகிகள் ராதாமணி, மனோகரன், ரங்கநாதன், திருமலைசாமி, அருணாச்சலம்,கனகு, அக்னீஷ்முகுந்தன்,காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments