Breaking News

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

சிவா சிலம்பாளையா, ரவுத்ரா அகாடமி, வேல் நாச்சியார் சிலம்பம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. 
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 160 க்கும் அதிகமான சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். 
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம், திட்ட அலுவலர் நாகராஜ் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

No comments