நீதிமன்றம், வழக்கறிஞர் சங்க அலுவலகங்களில் சுதந்திர தினம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்கத்தில் தலைவர் துரை தலைமையிலும், சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையிலும் இரண்டு இடங்களிலும் தேசிய க்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சுஜாதா, மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்ரீநாத், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பிரகாசம், சரவணகுமார், சங்க செயலாளர் உதயகுமார், உப தலைவர் பிரபு, பொருளாளர் சேவியர் ஆரோக்கிய செல்வராஜ், இணைச்செயலாளர் அருள் பிரகாஷ், வழக்கு மூத்த வழக்கறிஞர்கள் காமாட்சி, செந்தில் குமார் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments