Breaking News

வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எம் பி ஈஸ்வர சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா மற்றும் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments