Breaking News

நாராயண குரு சமாஜத்தில் சுதந்திர தினம்

பொள்ளாச்சி ஸ்ரீ நாராயண குரு சமாஜ அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரமைப்பின் தலைவர் செந்தாமரை சுதந்திர தின உரையாற்றினார். பொள்ளாச்சி நாராயண குரு சமாஜா தலைவர் கொச்சப்பன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சமாஜத்தின் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


No comments