Breaking News

உங்களுடன் ஸ்டாலின் முகாம்


பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளபாளையம், கொண்டேகவுண்டன்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற டிஆர்ஓ கோவிந்தராஜ், வட்டாட்சியர் வாசுதேவன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சுபா ஆகியோர்

No comments