பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி
தமிழ்நாட்டு முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கும் வகையில் ஆனைமலை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் பைந்தமிழ் பள்ளிக்கு ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் ஏற்பாட்டிலும் மற்றும் ஆனைமலை BDO ராதாகிருஷ்ணன் தலைமையில் சில்வர் தட்டம் மற்றும் சில்வர் டம்ளர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
No comments