அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்
அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் பொள்ளாச்சி நகரில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி ஜெயராமன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகரக் கழக செயலாளர் V கிருஷ்ணகுமார்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் சக்திவேல், பாபு(எ) திருஞானசம்பந்தம், செந்தில் பொதுக்குழு உறுப்பினர் KP. சுப்பிரமணியன், சார்பு அணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ராஜா,தளபதி நீலகண்டன், பொள்ளாச்சி நகர கழக அவைத் தலைவர்PT. செல்வகுமார்,அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீதர்,அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள் நரசப்பன், மாரிமுத்து, செல்வானந்தன் ,லட்சுமணன், மோகன்குமார், வெற்றிவேல், பேரவை ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, KT.மார்ட்டின், வெங்கடாஜலபூபதி, தஞ்சை முருகேசன், CB ரமேஷ் குமார், மண்ணூர் கதிர்வேல்,தாவளம் செந்தில், கிணத்துக்கடவு லட்சுமி நகர் ராதாகிருஷ்ணன்,நந்தகுமார், வடுகை கனகராஜ், அருணாச்சலம், தனேந்திரன், செல்வாமுரளி, அன்னை செந்தில்,ஆட்டோ ரவி, சபியா, கிட்டான்,ஆட்டோ தண்டபாணிமற்றும் திரளான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments