கந்தசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாநிலத்தில் முதலிடம்
பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்து பாடப்பிரிவுகளிலும் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பள்ளி தாளாளர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
No comments