Breaking News

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


பொள்ளாச்சி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் 26 ஆம் தேதி பொள்ளாச்சி சார் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சார் ஆட்சியர் விஸ்வநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments