Breaking News

ஷாட்புட் போட்டியில் பொள்ளாச்சி பெண் மருத்துவருக்கு வெள்ளிப்பதக்கம்


பொள்ளாச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் பெங்களூருவில் நடைபெற்ற ஷாட்புட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 பெங்களூருவில் 45 வது தேசிய முதுநிலை தடகள போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர் சங்கவி ஷாட்புட் போட்டியில் 8.5 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய முதுநிலை தடகள போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கவுள்ளார். 

No comments