வரும் 22-ல் கிராம சபை கூட்டத்தில் பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
வரும் 22ஆம் தேதி தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் தினத்துக்கான கிராம சபை கூட்டம் என்றாலும், பொதுமக்கள் பொள்ளாச்சி மாவட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற ஊராட்சியில் அழுத்தம் கொடுத்தால் அது தீர்மானமாக நிறைவேற்றும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொதுமக்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை குழு சார்பாக வேண்டுகிறோம்.
No comments