Breaking News

ஆழியாறு குரங்கு அருவி மூடல்


பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை அருகே அமைந்துள்ளது குரங்கு அருவி என்ற கவியரவி.
கடந்த சில மாதங்களாக நல்ல நீர் வறுத்து இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இருந்தது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் அருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.


No comments