பொள்ளாச்சி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
Carnival of Colleges and Courses எனும் பெயரில் *முன்னணி கல்லூரிகளை - மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சி* பொள்ளாச்சி பகுதியில் *எதிர் வரும் ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
இந்த நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நான்காவது வருடமாக இந்த பகுதியின் பெற்றோர்கள், மாணவர்கள் பயன் பெறும் வண்ணம் அனைத்து கல்லூரிகளின் ஏகோபித்த பங்களிப்போடு நடைபெற்றுவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த *'கல்லூரிகளுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு'* நிகழ்ச்சியில் - *கோவை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள்* கலந்து கொண்டு - தங்கள் கல்லூரியில் இருக்கும் வித விதமான பாடதிட்டங்கள், அதன் நன்மைகள், அதனை படிப்பதால் உள்ள எதிர்கால பலன்கள் மற்றும் தங்கள் கல்லூரியைப் பற்றியும் விவரமாக உங்களுக்கு எடுத்து கூற இருக்கின்றார்கள்.
(கலந்து கொள்ளும் *அருமையான கல்லூரிகளின் லிஸ்ட்* கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)
*இது ஒரு அரிய வாய்ப்பு!*
*இத்தனை கல்லூரிகளையும் நீங்கள் நேரில் போய் பார்ப்பதற்கு எவ்வளவு நாட்கள் வேண்டும்? ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒவ்வொரு கல்லூரியை சேர்ந்தவர்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசலாம், அவர்களைப் பற்றிய குறிப்புகளை வாங்கிக் கொள்ளலாம், எந்த விதமான சந்தேகங்களையும் நேரடியாக கேட்டு தெளிவு பெறலாம்!*
இந்த 'கல்லூரிகளுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு' நிகழ்ச்சியை பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாள்: *26/01/2025, ஞாயிற்றுக்கிழமை.*
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை.
இடம்: *ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா, திவான்சாபுதூர், பொள்ளாச்சி.*
(வாகனங்கள் நிறுத்துவதற்கு தக்க இட வசதி உண்டு)
*மேலதிக விபரங்களுக்கு +919585925216 எனும் எண்ணிற்கு அழைக்கலாம்.*
முற்றிலும் சேவை நோக்கத்தில் நடக்க இருக்கும் இந்த நிகழ்விற்கு எந்த விதமான கட்டணங்களும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
*பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலன் சார்ந்த இந்த செய்தியை நீங்கள் அன்புடன் நீங்கள் நலம் விரும்பும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உதவிட அன்போடு வேண்டுகின்றோம்!*
எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிட நாமும் ஒரு காரணமாக இருப்போம்!
நன்றி! வணக்கம்!
-------
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் சில கல்லூரிகளின் list கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
List of Colleges:
1) PSG INSTITUTE OF MEDICAL SCIENCE AND RESEARCH
2) AVINASHILINGAM DEEMED UNIVERSITY
3) SRI KRISHNA ADITHYA COLLEGE OF ARTS AND SCIENCE
4) DR.MAHALINGAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
5) NALLAMUTHU GOUNDER MAHALINGAM COLLEGE
6) NACHIMUTHU POLYTECHNIC COLLEGE
7) VANAVARAYAR INSTITUTE OF AGRICULTURE
8) NEHRU GROUP OF INSTITUTIONS
9) VLB JANAKIAMMAL COLLEGE OF ARTS AND SCIENCE
10) P.A.POLYTECHNIC COLLEGE
11) P.A.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
12) SRI SAKTHI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
13) ADITHYA INSTITUTIONS
14) PPG GROUP OF INSTITUTIONS
15) SRI ESHWAR COLLEGE OF ENGINEERING
16) POLLACHI INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY
17) POLLACHI COLLEGE OF ARTS AND SCIENCE
18) STUDY WORLD COLLEGE OF ENGINEERING
19) CHERAN GROUP OF INSTITUTIONS
20) SMS ARTS AND SCIENCE
21) SUGUNA COLLEGE OF ARTS AND SCIENCE
22) KARPAGAM INSTITUTIONS
23) SREE RAMU COLLEGE OF ARTS AND SCIENCE
24) AKSHAYA COLLEGE OF ARTS AND SCIENCE
25) ROYAL COLLEGE OF PHARMACY AND PARAMEDICAL SCIENCE
26) MINERVA MARITIME ACADEMY
27) MINERVA COLLEGE OF CATERING AND HOTEL MANAGEMENT
28) ARJUN COLLEGE OF TECHNOLOGY
29) SREE SARASWATHI THYAGARAJA COLLEGE
30) SRI GVG VISALAKSHI COLLEGE FOR WOMEN
31) RUDHRAVENI MUTHUSAMY POLYTECHNIC COLLEGE
32) KGiSL EDUCATIONAL INSTITUTIONS
33) EASA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
34) KAMALAM COLLEGE OF ARTS AND SCIENCE
35) KATHIR COLLEGE OF ENGINEERING
36) JAI SRI RAM ENGINEERING COLLEGE
37) SRI RAMAKRISHNA MISSION VIDHYALAYA COLLEGE OF ARTS AND SCIENCE
38) SRI RAMAKRISHNA COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
39) SRI ESWAR ACADEMY
40) RVS GROUP OF INSTITUTIONS. SULUR CAMPUS
41) KALAINGAR KARUNANIDHI INSTITUTE OF TECHNOLOGY
42) UNITED EDUCATIONAL INSTITUTIONS
43) RATHINAM GROUP OF INSTITUTIONS
44) VIDYASAGAR COLLEGE OF ARTS AND SCIENCE
45) COIMBATORE MARINE COLLEGE
46) KMG POLYTECHNIC COLLEGE
47) SHRI PARANJOTHI YOGA COLLEGE
48) SURYA ENGINEERING COLLEGE
49) PIONEER COLLEGE OF ARTS AND SCIENCE
50) YUVAGURU COLLEGE OF ARTS AND SCIENCE
51) SHRI NEHRU MAHA VIDHYALAYA COLLEGE OF ARTS AND SCIENCE
52) NIRMALA COLLEGE FOR WOMEN
HELP LINE:
+919585925216
No comments