மின்தடை
மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் வியாழக்கிழமை மின்தடை நடைபெறும் என செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...வாழைக்கொம்புநாகூர்சமத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை மின்தடை நடைபெறும் என செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
மின் தடை பகுதிகள்.... சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், பில்சின்னம்பாளையம், தளவாய் பாளையம், கரட்டுப்பாளையம், கெங்களப்பம்பாளையம், கரட்டூர், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், வக்கம்பாளையம், குறுஞ்சேரி, நம்பிமுத்தூர், அகிலாண்டபுரம், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர், பெத்தநாயக்கனூர், ஜமீன்கோட்டம்பட்டி.
No comments