மின்தடை
மின்தடை
பொள்ளாச்சி மற்றும் அங்கலக்குறிச்சி துணை மின்நிலைய பகுதிகளில் வரும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் செயற்பொறியாளர்கள் ராஜா மற்றும் தேவானந்த் தெரிவித்துள்ளனர்.
மின்தடை பகுதிகள்...பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பனிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லூர்.
அங்கலக்குறிச்சி பகுதிகள்...கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டினம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், ஆழியார், மஞ்சநாயக்கனூர், கம்பாலபட்டி.
No comments