Breaking News

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

No comments