மாசாணி அம்மன் கோவிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டின் கலாச்சாரக் குழுவினரை அறங்காவலர் குழுத்தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். இதில் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், நேரு கல்வி குழும இயக்குனர் முரளிதரன், இந்தியா ரஷ்யா கலாச்சார நட்புறவு மையத்தின் தலைவர் தங்கப்பன், தொழில் அதிபர் கணேஷ், அறங்காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments