Breaking News

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ( October month) முன்னிட்டு Dr. Mani's Onco best cancer centre நடத்தும் இலவச மார்பக பரிசோதனை முகாமை சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.உடன்,  பொள்ளாச்சி ASP சிஷ்டி சிங்  மற்றும்  பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர். Dr.மணிவண்ணன் MD, DM (Medical Oncologist)
Dr. ராஜதரங்கனி MS, Mch (Surgical Oncologist) ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments