வால்பாறையில் உறுப்பினர் அட்டை வழங்கிய எம்எல்ஏ அமுல் கந்தசாமி
வால்பாறையில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி கே அமுல் கந்தசாமி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். வால்பாறை நகர செயலாளர் ம. மயில் கணேசன், தொழிற்சங்க தலைவர் வி. அமீது முன்னிலை வகித்தனர். வால்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியான இஞ்சி பாறை, மாணிக்கா, பழைய வால்பாறை, உருளிகள், சோலையார் டேம், சேக்கல் முடி, பச்சை மலை, வெள்ளமலை, காஞ்ச மலை, ஈட்டியார், சோலையார் ஆகிய பகுதிகளில் அஇஅதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும்விழா நடைபெற்றது. இவ்விழாவில் நகர துணை செயலாளர் எஸ். பொன் கணேசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நரசப்பன், நகர அவைத் தலைவர் சுடர் பாலு,
நகர வார்டு செயலாளர் எஸ் கே எஸ் பாலு, இஞ்சி பாறை கருப்பசாமி,
எெ நடராஜ், செந்தில், முருகையா, மாணிக்கா வார்டு செயலாளர் ஜான் பீட்டர், ஐயம் பெருமாள், செந்தில் பழைய வால்பாறை கங்காதரன், தங்கராஜ், பரமேஸ்வரி, உருலிக்கள் சக்திவேல், செந்தில், மூஜிப்பூர் சோலையார் டேம் வார்டு செயலாளர் கேசவன், சின்னப்பன், ராஜமாணிக்கம், சங்கர், ரஞ்சனி, ஷேக்கல்முடி வார்டு செயலாளர் அருணாச்சலம், அபூபக்கர், சசிகுமார், பெரியசாமி, பச்சமலை வார்டு செயலாளர் எஸ் கே எஸ் பாலு, பாலசுப்ரமணியம், வேலாண்டி, முருகையா 13 வது வார்டு காஞ்ச மலை கொங்கு மாரிமுத்து, தன்ராஜ், பச்சையப்பன், பால்பாண்டி, செல்லப்பாண்டி, சோலையார், சுரேஷ், ரவிக்குமார், பெரியசாமி, முருகையா, ராஜேந்திரன், கல்லார் மகேந்திரன், எவரெஸ்ட் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments