விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் 4 தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. பொள்ளாச்சி சார்- ஆட்சியர் கேத்தரின் சரண்யா விவசாயிகளிடம் குறைகளை கேட்க உள்ளார். மேலும் பல துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் தெரிவித்துள்ளார்.
No comments