சாலை அமைக்கும் பூமி பூஜையை துவக்கி வைத்த எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன்
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம், கக்கடவு, பழனிக் கவுண்டன்புதூர் கிராமங்களில் புதிய தார்சாலை அமைக்க பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக புதிய உறுப்பினர் அட்டைகளை கிளை கழக உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.
கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் K.P.பாலு, சோழனூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இந்நிகழ்வில், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் R.செந்தில்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ராதாமணி, ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ் , ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு.முருகவேல்,ஒன்றிய குழு உறுப்பினரும் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளருமான தாமரை தென்னரசு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் விநாயகமூர்த்தி, PVJ. அக்னீஷ் முகுந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் சின்னு (எ)மோகன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வலசு ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் வடிவேல், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் மணியன்
கிளைக் கழக நிர்வாகிகள்
நடராஜ், பாலகிருஷ்ணன், கனகராஜ், சாமிநாதன், பாலசுப்பிரமணியம், திருமயில்சாமி, பிரைட் சிவசாமி, பூபதி கவுண்டர், தினேஷ், ஹரி, முருகேஷ், முன்னோடிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments