சுப்பிரமணியசாமி கோவிலில் இலவச திருமணம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத் துறை திருக்கோயில்கள் சார்பில் திருமண விழா இன்று பொள்ளாச்சி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் 10 திருமண தம்பதியர்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
உடன் நகர மன்ற துணைத் தலைவர் s.கெளதம், 29 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாத்திமா அக்பர்,
ஒன்றிய செயலாளர் ராசு, கோவில்
அறநிலைத்துறை அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments