வியாழக்கிழமை சமத்தூர் மின்தடை
வரும் வியாழக்கிழமை 10ம் தேதி சமத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும்
என செயற்பொறியாளர் ராஜா அறிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம்,
சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்
பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம்,
ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பிமுத்தூர்,
அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலி
புதூர்.
No comments