பூமி பூஜையை துவக்கி வைத்த எம்எல்ஏ செ.தாமோதரன்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் தார் சாலை அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல், வடிகால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு சுமார் 35 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டது. எம்எல்ஏ செ.தாமோதரன் பணிகளை துவக்கி வைத்தார்.
No comments