உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு
உடுமலைப்பேட்டை நகராட்சியின் புதிய ஆணையாளராக சரவணகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சியின் ஆணையாளர் பாலமுருகன் வாழ்த்து தெரிவித்து தனது பொறுப்புகளை புதிய ஆணையாளர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தார். பொறியாளர் ,சுகாதார அலுவலர் , சுகாதார ஆய்வாளர் , மேலாளர் , மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments