கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக துவக்க நாள் கொண்டாட்டம்
 கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை ஒன்றியம் எட்டிமடை பேரூராட்சியில் அதிமுக 53 வது வருட தொடக்க விழாவை முன்னிட்டு கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்  செ.தாமோதரன் அன்னதானம் வழங்கினார்.
 உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் எட்டிமடை A.சண்முகம், பேரூராட்சி செயலாளர்கள் மாதேஸ்வரன், வரதராஜ், கண்டியப்பன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் நவீன் (எ) S.ராஜ்குமார், வார்டு  கவுன்சிலர்கள் சிவக்குமார், பாலசண்முகம், வார்டு செயலாளர்கள் அருணாச்சலம், நந்தகுமார், சிவராஜ், விமல்குமார், ஆட்டோ துறை முருகன், கழக நிர்வாகிகள் ஜோசியர் நடராஜ், SK.கிருஷ்ணசாமி, அன்பு, கதிரேஸ், ஆட்டோ செல்வம், பிலிப்ஸ் பாலு, பேன்சி மணி, பூபாலகுமார், ஆட்டோ ஐயப்பன், பாபு, தன்ராஜ், ஜெகநாதன், குமார்,  மீசை துறை, பழனிச்சாமி, யோகநாதன், ஆறுச்சாமி, கமலம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments