Breaking News

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார்

அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை நகர செயலாளர் V. கிருஷ்ணகுமார் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், நகர பொருளாளர் வடுகை கனகு,மாணவரணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா,தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிஆர்கே குருசாமி, அதிமுக நிர்வாகி ராஜ்கபூர், நகரமகளிர் அணிச் செயலாளர் சபினா பேகம், கவிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments