Breaking News

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி

அதிமுக 53 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆனைமலை முக்கோணம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக்அப்புசாமி, சுந்தரம், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments