Breaking News

மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ செ. தாமோதரன்

 பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தாளக்கரை ஊராட்சி தா. நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் விழாவில் எம் எல் ஏ செ. தாமோதரன் கலந்து கொண்டு காந்தி திருவுருவ படத்திற்கு மலர் துவி மாரியதை செலுத்தினர். உடன் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கிளைச் செயலாளர் முத்துசாமி, காந்தி மன்ற நிர்வாகிகள் திருமலைசாமி, பழனிச்சாமி, கிருஷ்ணகுமார், ஆறுச்சாமி, கழக நிர்வாகிகள் கனகசபாபதி, பாபு, பட்டீஸ்வரன், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments