பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி  நகராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும்  முகாம் பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
பொள்ளாச்சி  நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்  தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் M.கணேசன் முன்னிலை வகித்தார். 
மேலும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
No comments