உடுமலை கே.பி. கோவில் வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்திருக்கோவிலில் நவராத்திரி 9- ம் நாள் விழா!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்திருக்கோவிலில் நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த நிலையில் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சில் சரஸ்வதி அவதாரம் மற்றும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் பெண்கள் மற்றும் ஆண்கள் பக்தி பாடல்களை பாடிய அம்மனை வழிபட்டனர் மேலும் உலக நன்மைக்காகவும் கல்விக்காகவும் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
No comments