Breaking News

பொள்ளாச்சி நகராட்சி கோவை மாநகராட்சிகளுடன் இணைக்கப்படும் பகுதிகள்...

*கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் உத்தேச பட்டியல்:*
*1. இணைக்கப்படும் நகராட்சி* - மதுக்கரை
*2. இணைக்கப்படும் பேரூராட்சிகள்* 
(1) இருகூர்
(2) பேரூர்
(3) பள்ளபாளையம்
(4) வெள்ளளூர்
*3. இணைக்கப்படும் ஊராட்சிகள்* -
(1) குருடம்பாளையம்
(2) சோமையம்பாளையம்
(3) பேரூர் செட்டிபாளையம்
(4) கீரணத்தம்
(5) நீலாம்பூர்
(6) மைலாம்பட்டி
(7) பட்டணம்
(8) வெள்ளானைப்பட்டி
(9) கள்ளிபாளையம்
(10) சின்னியம்பாளையம்
(11) சீரப்பாளையம்
*நகராட்சிகளுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் உத்தேச பட்டியல்:*
*1. மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சி* -
(1) சிக்கதாசம்பாளையம்
*2. கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள்* -
(1) செம்மாண்டம்பாளையம்
(2) கிட்டாம்பாளையம்
(3) மாதப்பூர்
*3. பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள்* -
(1) ஜமீன் முத்தூர்
(2) புளியம்பட்டி
(3) சின்னாம்பாளையம்
(4) மாக்கினாம்பட்டி
(5) ஊஞ்சவேலாம்பட்டி
(6) கிட்ட சூராம்பாளையம்
(7) ஆச்சிப்பட்டி
*புதிதாக தோற்றுவிக்கப்படும் நகராட்சிகள் :*
(1) *அன்னூர் பேரூராட்சி*
(2) *சூலூர் பேரூராட்சியுடன் கலங்கல் ஊராட்சியை இணைத்து சூலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.*

No comments