ராமு கல்லூரி சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி அடுத்த நா மு சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரி சார்பாக பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ராமு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து ஆஞ்சநேயர் கோயில் வரை போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் பேரணியாக கல்லூரியில் இரந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி செயலாளர் நித்தியானந்தம், முதல்வர் பிரேமலதா, நிர்வாகி ஹரி முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments