Breaking News

குடியரசு தலைவர் பிரதமர் புகைப்படங்கள் தபால் நிலையத்தில் வைக்க வேண்டும்

கோவை மாவட்டம் வால்பாறையில்,பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா சேவை வரமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வால்பாறை தபால் நிலையத்தில் பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவருடைய புகைப்படங்கள் வைக்க வேண்டும். அதற்கான இந்திய தபால் துறையின் உத்தரவுகள் அடங்கிய கோரிக்கை மனு பாரதிய ஜனதா கட்சி வால்பாறை நிர்வாகிகள் எம் ஆர் கே பாலாஜி, KM தங்கவேல் தலைமையில் மனு அளித்தனர்.மண்டல தலைவர், பாலாஜி பொது செயலாளர், செந்தில் முருகன் மாவட்ட செயலாளர், கனக வள்ளி வர்த்தக அணி மாவட்ட செயலாளர், வினு இளைஞரணி மாவட்ட செயலாளர், முகேஷ் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவின் மண்டல் தலைவர் பிரஜேஷ் சார்பில் தலைமை தபால் அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

No comments