புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்பை துவக்கி வைத்த எம் எல் ஏ தாமோதரன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தாளக்கரை ஊராட்சி தா. நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் *ஜல் ஜீவன்* திட்டத்தின் கீழ் *350 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு* வழங்கப்பட்டது.
இந்த பணிகளை செ. தாமோதரன் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் விஜயராணி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கிளைச் செயலாளர் முத்துசாமி, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments