Breaking News

கான்கிரீட் சாலை கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, பொள்ளாச்சி  மேற்கு ஒன்றியம்  இராமபட்டிணம் ஊராட்சி ஜலத்தூர் கிராமத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கும் , இராமபட்ணம் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து கலைஞர் நகரில் புதிய கான்கீரிட் சாலை அமைப்பதற்கும்  பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
*பொள்ளாச்சி.V.ஜெயராமன்*  *தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது*.
*பொள்ளாச்சி  மேற்கு ஒன்றிய கழக செயலாளர்  R.A. சக்திவேல் முன்னிலை வகித்தார்*.
இந்நிகழ்வில்,ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி , துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காளீஸ்வரி ஆனந்தராஜ், ஒன்றிய கழக துணைச் செயலாளர் கண்ணப்பன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் N.M.சக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள்  சிவக்குமார், சம்பூர்ணம் காளிமுத்து ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பிரபுராம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சண்முகம்,ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கிரி, செங்கத்துரை ஊராட்சி மன்ற தலைவர் S.G. ஜெகதிஷ் குமார், ராஜமூர்த்தி , ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் பாலகணேஷ், ரஜினி, நடராஜ், முருகன், சரவணக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்  ஈஸ்வரன் , செந்தில்வேல், GRT.தங்கவேல், பாலு, நாராயணசாமி, சிபி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் மதன்குமார்,  மற்றும் மாவட்ட, ஒன்றிய,ஊராட்சி,  மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments