நாராயண குரு சமாஜம் சார்பாக ஓணம் பண்டிகை நிகழ்வு
*பொள்ளாச்சி.V.ஜெயராமன்*, *கேரள மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குகுட்டி, நெம்மாரா சட்டமன்ற உறுப்பினர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர்*.
இந்நிகழ்வில், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் R.A. சக்திவேல்,கேரள மாநில மின்சார வாரிய இயக்குனர் முருகதாஸ்,தமிழ்நாடு ஈலுவா தியா சங்க மாநில தலைவர் செந்தாமரை, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் ,ஒன்றிய விவசாய அணி செயலாளர் சண்முகம், நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரம்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments